சென்னை

எழுத்தாளர் சங்கத்தில் லெஜண்ட் சரவணன்

சென்னை, செப். 12-

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், சங்க நிர்வாகிகள், இயக்குநர் செல்வபாரதி, மற்றும் இயக்குநர் நவீன் உள்ளிட்டோர் நேற்று நடிகரும், தயாரிப்பாளரும் பிரபல ஜவுளி அதிபருமான ‛லெஜெண்ட்’ சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, லெஜெண்ட் சரவணன் எழுத்தாளர் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp