சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (08.09.2026) காய்கறி விலை பட்டியல்

காய்கறிகள்:

*வெங்காயம்*65/60
– (கர்நாடகா வெங்காயம் 40/36
– தக்காளி: 30/28/25 (நவீன் தக்காளி 40)
– உருளை: 35/30/15
– சின்ன வெங்காயம்: 80/70/60
கேரட்*: ஊட்டி 70/60/50
– மலூர் 40/30
– பீன்ஸ்: 70/60/50
– பீட்ரூட்: ஊட்டி 60/50
– கர்நாடக 40/35
– சவ் சவ்: 30/25
– முள்ளங்கி: 35/30
– முட்டை கோஸ்: 25/20
– வெண்டைக்காய்: 30/25
– கத்திரிக்காய்: உஜாலா 40/30
– வரி கத்திரிக்காய் 30/25
– காராமணி: 40/30
– பாவக்காய்: 50/40
– புடலங்காய்: 25/20
– சுரக்காய்: 25/15
– சேனைக்கிழங்கு: 50/40
– முருங்ககாய்: /50/30
– சேமகிழங்கு: 20/15
– காலிபிளவர்: 25/20
– வெள்ளரிக்காய் 40
– மிளகாய்: 30
– பச்சை மிளகாய்: 60/50
– பட்டாணி: 180/165
இஞ்சி:160/150/90
– பூண்டு: 250/150/130
– அவரைக்காய்: 50/40
– மஞ்சள் பூசணி: 25/20
– வெள்ளை பூசனி: 25
– பீர்க்கங்காய்: 50/40
-எலுமிச்சை*:250/220
– நூக்கள்: 40/30
– கோவைக்காய்: 30/20
கொத்தவரங்காய்: 30/25
– வாழைக்காய்: 18/15
– வாழைதண்டு, மரம்*: 35/30
– வாழைப்பூ: 30/20
– குடைமிளகாய்: 50/40
– வண்ண குடமிளகாய்:150
– கொத்தமல்லி: 7
– புதினா: 6
– கருவேப்பிலை: 25
– கீரை வகைகள்: 8
– மாங்காய்: 150/130
– தேங்காய்: பொள்ளாச்சி 56/55 உடுமலைப்பேட்ட 53

தொடர்புக்கு: 9282178887

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

namathuchennai.com@gmail.com
https://x.com/namathu_chennai
https://www.youtube.com/@namathuchennai
WhatsApp